அம்மா » கைவினை » காகிதத்தில் சாருமரம்

காகிதத்தில் சாருமரம்

20-10-21 09:16 0 கருத்து உங்கள் கருத்து

தடிமனான கடதாசியை பல நிறங்களில் சுற்றிக்கொள்ளவும்.

மூன்று பாகமாக மடித்து படத்தில் உள்ளது போல் வெட்டி கொள்ளவும்.

நடு சுருளை நீளவாட்டில் மத்தியில் வெட்டிக் கொள்ளவும்.

மடிப்பை விரித்தல் கீழ் உள்ளவாறு வரும்.

சுருளை மடக்கி , மடிப்பின் மேல் உள்ள முதல் காகிதத்தை மெதுவாக இழுக்கவும்.

நீளமாக இழுக்கவும் சாருமரம் பூர்த்தியாகிவிடும்.

உங்களது 0 கருத்துக்கள் பின்னூட்டமிட

  1. பின்னூட்டங்களில்லை

பின்னூட்டம் (தயவுசெய்து பதிவுக்கு பொருத்தமான ஒரு பின்னூட்டத்தை இடுங்கள்.)

தொடர்புகளுக்கு