அம்மா » கோலம் » பன்னீர்ப்பூ கோலம்
பன்னீர்ப்பூ கோலம்
இதற்கு முதலில் 7 புள்ளிகள் வைத்த பின் ஒவ்வொன்றாகக் குறைத்து இடைப் புள்ளியாக வைத்து 4 பொட்டில் நிறுத்த வேண்டும்.
படத்தில் உள்ளபடி முதலில் போட்டுக்கொள்ள வேண்டும். நடுவில் ஒருபுறம் சுற்றிலும் 6 பூக்கள் வரும். இது கோல்பொடியும் வண்ணமும் சேர்த்துப்போட அழகாக வரும்.
உங்களது 1 கருத்துக்கள் பின்னூட்டமிட
jeganmam@gmail.com