அம்மா » சமையல் » தஹி மிஷால்

தஹி மிஷால்

11-07-09 13:25 0 கருத்து உங்கள் கருத்து

தேவயானவை:

உஸல் – 500 கிராம்
பதல் பாஜி – 500 கிராம்
கார மிக்சர் – 250 கிராம்
தயிர் – 500 கிராம்
வெங்காயம் – 100 கிராம் (நறுக்கியது)
எலுமிச்சம்பழ துண்டுகள் – 2
உப்பு – தேவைக்கேற்ப
மிளகாய்ப்பொடி – தேவைக்கேற்ப
கொத்தமல்லி தழை – ஒரு கொத்து

செய்முறை:

ஒரு கண்ணாடி கிண்ணத்தில் உஸலையும், பதல் பாஜியையும் போட்டு கலந்து அதன் மீது கார மிக்சரை போட்டு தூவி விடவும்.

வெங்காயம், கொத்தமல்லித் தழைத்துண்டுகளையும் அதன் மீது தூவி எலுமிச்சையை பிழிந்து சாறை விடவும். அத்துடன் தயிரை சேர்த்து, தேவைக்கேற்ப உப்பு மிளகாய்ப்பொடியை போட்டுக் கொள்ளவும்.

உங்களது 0 கருத்துக்கள் பின்னூட்டமிட

  1. பின்னூட்டங்களில்லை

பின்னூட்டம் (தயவுசெய்து பதிவுக்கு பொருத்தமான ஒரு பின்னூட்டத்தை இடுங்கள்.)

தொடர்புகளுக்கு